பெண் சடலத்தையும் விட்டு வைக்காத கொடூரன்..! கள்ளக்காதலிக்காக செய்த கொடூரம்..!

735

ஆந்திர மாநிலம் நகரி பகுதியை சேர்ந்த சரோஜம்மாள் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகியது.

அவர் அளித்த வாக்குமூலத்தில்,

“எனக்கும் இந்திராணி என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இந்திராணி அடிக்கடி என்னிடம் நிர்மலா என்ற பெண்ணை கொல்ல வேண்டும். அவர் என்னிடம் தகராறு செய்துக்கொண்டிருக்கிறார் என்று கூறுவாள்.

இந்நிலையில் அவர் ரயிலில் அடிப்பட்டு இறந்துப்போனதால், அவளின் ஆசையை நிறைவேற்ற நிர்மலாவை கொலை செய்து விட்டு, சடலத்தோடு உறவு வைத்துக்கொண்டேன்.

பிறகு அங்கிருந்த பணம் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டேன். இதே போல தான் சரோஜம்மாளையும் கொலை செய்தேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

நிர்மலா மட்டுமில்லை.. அரக்கோணத்தில் பல பெண்களை கொலை செய்து, அந்த சடலங்களுடன் ஜாலியாக இருப்பதுதான் ஆனந்தனின் பழக்கமாகவும் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of