“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..!

1329

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கும் தங்கமணி என்பவரின் மகளுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. பெயிண்டராக வேலை செய்யும் ராஜேந்திரன், வேலைக்கு செல்லாததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்றும் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. எதற்காக வேலைக்கு போகாமல் இருக்கிறாய் என்று மாமியார் மீனா கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தனது மாமியரின் கண்ணத்தில் பளார் என்று அடித்துள்ளார். தனது மனைவியை அடித்ததால் கடும் கோபமடைந்த தங்கமணி, ராஜேந்திரனை கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement