300 அடி பள்ளம்..! இரண்டு குழந்தைகள்..! தந்தை செய்த கொடூரம்..!

686

கொல்லிமலை அடுத்த அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி – பாக்கியம் தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் இருந்தனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாக்கியம் தனது குழந்தைகளுடன் கவரப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து கவரப்பட்டி சென்ற சிரஞ்சீவி மனைவியிடம் இருந்து தனது குழந்தைகளை அழைத்து சென்றுள்ளார். குழந்தைகள் இரண்டு நாட்களாக பள்ளிக் செல்லாததால், சந்தேகம் அடைந்த பாக்கியம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில், கொல்லிமலை செம்மேடு அருகே சீக்குப்பாறை என்ற இடத்தில் இரண்டு குழந்தைகளையும் 300 அடி பள்ளத்தில் வீசி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தைகளின் உடல்களை மீட்டு போலீசார், சிரஞ்சீவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of