“தப்பிக்க வேற வழி தெரியல..” 81-வயது பாட்டியை திருமணம் செய்த இளைஞர்..! இப்படி ஒரு காரணமா..?

855

ஒவ்வொரு நாடுகளில் சட்டங்கள் வித்தியாசமாக இருக்கும். சில நாடுகளில் இருக்கும் சட்டங்கள், மற்ற நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில் உக்ரைன் நாட்டில் இளைஞர்கள் அணைவரும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

இந்த சட்டம் உக்ரைன் நாட்டில் உள்ள அணைவரும் மிகக்கடுமையாக பின்பற்றி வருகின்றனர்.

ஆனால் ராணுவத்தில் இருப்பவரின் மனைவி மாற்றுத்திறனாளியாக இருந்தால், அந்த நபருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த சட்டத்தில் இருந்து தப்பிக்க 24 வயதான இளைஞர் ஒருவர், 81 வயது உறவுக்காரபாட்டியை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.