கில்லி போல் சிலம்பம் சுற்றி அசத்தும் பாட்டி

278

என் கிட்ட மோதாதே என்ற ரஜினிகாந்தின் பாட்டை நினைவுப்படுத்தும்படி மூதாட்டி ஒருவர் சிலம்பம் சுற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இரு கைகளிலும் சிலம்பம் மேலும் கீழும் சுழலும் காட்சி இணையத்தில் வைரலாகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of