கட், காபி, பேஸ்ட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் உயிரிழப்பு

540

கணினி உலகின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக கருதப்படுவது கட், காபி, பேஸ்ட். இந்த தொழில்நுட்பம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றி அமையாத ஒன்றாக மாறிவிட்டது. அலுவலகம், கல்லூரி, பள்ளி என அனைத்து இடங்களிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு மிக்க தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த 74 மதிக்கத்தகக் லேரி டெஸ்லர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை, அமெரிக்காவின் பிரபல ஓநசழஒ நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள தொழில்நுட்ப நிபுணர்கள், விஞ்ஞானிகள், பிரபலங்கள் லேரி டெஸ்லருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லேரி டெஸ்லர் அமேசான், அப்பிள், யாஹூ போன்ற பல்வேறு பிரபல நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of