லாபத்தில் ஒரு பங்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் – சிவகார்த்திகேயன்

684

சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று கனா படம் வெற்றியடைந்ததை அடுத்து அப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது.  இதில் இயக்குனர் அருண்ராஜ் காமராஜ், சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளரான் சிவகார்த்திகேயன் கனா படத்தின் லாபத்தில் ஒரு பங்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று வெற்றி விழாவில் தெரிவித்தார். மேலும் அவர் அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா என்று வெங்கட் பிரபு சென்னை 600028-ல் கூறிய வார்த்தை கனா குழுவுக்கு பொருந்தும் என்றும் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of