பேராசிரியர்களின் ஆபாச வீடியோ கால்..! மாணவனிடம் சிக்கியதால் நேர்ந்த விபரீதம்..!

1097

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியர் ஒருவரும், அதே கல்லூரியில் பணிபுரிந்து வரும் மற்றொரு பேராசிரியையும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் கல்லூரி முடிந்த பிறகு, அவரவர் வீட்டில் இருந்துக்கொண்டு தினமும் வீடியோ கால் பேசுவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அந்த பேராசிரியர், தனது காதலியை வீடியோ கால் பேசும்போது, ஆடையின்றி இருக்கும் படி வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு அவரும் சம்மத்தித்துள்ளார். இதனை தனது செல்போனில், அந்த பேராசிரியர் பதிவு செய்துக்கொண்டுள்ளார். பின்னர் அதனை தன்னுடன் நெருங்கிப்பழகும் மாணவர் ஒருவரிடமும் அந்த பேராசிரியர் காண்பித்துள்ளார்.

இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த மாணவன், அந்த வீடியோவை வைத்து பேராசிரியரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான்.

இதுதொடர்பான புகார் காவல்துறைக்கு சென்றுள்ளது. வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிட்ட பேராசிரியர் மற்றும் மாணவனை பிடித்து போலீசார் ரகசியமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.