டுவின்ஸ் பாப்பா..! 74 வயதில் பாட்டி படைத்த சாதனை..! அதுவும் இந்த முறையிலா..?

1019

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நிலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம்-மங்கயம்மா தம்பதிக்கு கடந்த1962 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி 50 ஆண்டுக்கு மேலாகியும் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.இதனால் இந்த தம்பதியினர், (ஐஏகு) சிகிச்சை மூலம் குழந்தை பெற முடிவு செய்தனர். அதனையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி மூதாட்டி மங்கயம்மாவுக்கு ஐ.வி.எஃப். சிகிச்சை முறையில் செயற்கை கருத்தரிப்பு செய்யப்பட்டது.

அந்த மருத்துவமனையிலேயே கடந்த ஒன்பது மாதங்களாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த மங்கயம்மாவுக்கு, இன்று காலை 10.30 மணி அளவில் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தை பிறந்தது.

74 வயது மூதாட்டி, இரட்டை பெண் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
James C Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
James C
Guest
James C

Very important. Population is very less that everyone worries… And you people celebrate the delivery of two babies at the age where almost they are to leave the babies abandoned….going to heaven… terrible…