அபிநந்தன் தந்தையின் உருக்கமான பேச்சு!

801

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே தாக்குல்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவ படையிடம் சிக்கி;க்கொண்டுள்ளார். அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில் அவரின் குடும்பம் பற்றிய தகவல்களும் மீடியாவில் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், அபிநந்தன் தந்தை வரதாமன், என் மகனை பற்றி பேசும் நிலையில் நாங்கள் இல்லாததால், யாரும் எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.