“நாங்கலாம் கெத்துலே.., ஐயோ..,” சாகசம் செய்த இளைஞருக்கு பின்னால் வந்த ஆப்பு..

343

பைக்கில் சாகசங்கள் செய்கிறேன் என்ற பெயரில் இளைஞர்கள் தாருமாறாக பைக்கை ஓட்டி விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த மாதிரியான விபத்துகள் அதிகமாக நடந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இதுமாதிரியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் பைக்கில் மிகவும் வேகமாக ஒரு சாலையில் சென்றுக்கொண்டிருக்கிறார்.

திடீரென, அந்த பைக்கில் வீலிங் செய்கிறார். அவ்வாறு தொடர்ந்து பைக் ஓட்டிக்கொண்டு வருகிறார்.

திடீரென புயல் வேகத்தில் வந்த கார் ஒன்று அவரை பின்னாலே தாக்கி விட்டு நிற்காமல் செல்கிறது. இந்த வீடியோ பார்ப்பவரை பதறவைக்கும்படி உள்ளது.