காதலர் தினம்! வரம்பு மீறும் காதலர்களே உஷார்!!

696

புனித வேலன்டைன் நாள் அல்லது பொதுவாக வேலன்டைன் நாள் உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும்.

இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.

நாளை இந்நாள் கொண்டாடவுள்ள நிலையில், காதலர் தினத்தன்று பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of