தனது சொந்த மகளுக்காக அஜித் எடுத்த திடீர் முடிவு..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

2155

கடந்த பொங்களன்று விஸ்வாசம் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு சிலர் இந்தப் படத்தை பார்த்துவிட்டு, கண்ணீருடனெல்லாம் வெளியே வந்தனர். அந்த அளவிற்கு பேமிலி ஆடியன்சை இந்த படம் ஈர்த்து, அஜித்திற்கு பேமிலி ஆடியன்சை அதிகரிக்கச் செய்தது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற அஜித்தின் கதாபாத்திரம் அவரது மகள் அனோஷ்காவை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதனால் இனிமேல் பெண்களுக்கு எதிராக ஒரு கேலி, கிண்டல் காட்சிகூட தனது படங்களில் இருக்கக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார் அஜித்.

தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்துக்காகத் தயாராகி வருகிறார் அஜித். இந்த படத்தில் அஜித் முழுக்க முழுக்க இளமைத் தோற்றத்தோடு நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of