நீண்ட காலத்திற்கு பிறகு பொதுநிகழ்வில் பங்கேற்கும் அஜித்!!

1130

கடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீ-தேவி திடீரென்று மரணம் அடைந்தார்.

அவரது நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீ-தேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு நடந்தது.

new-ajith

இதில் போனி கபூர், ஸ்ரீ-தேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர், ஸ்ரீ-தேவியின் தங்கை மகேஷ்வரி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் அஜித்தும், அவரது மனைவி ஷாலினியும், ஷாலினியின் சகோதரர் ரிச்சர்டு ரிஷியும் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of