நடிகர் அஜித்,ஷாலினியின் புகைப்படம் : சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் செய்த செயல்

363

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவரான அஜித். இவருக்கன தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளம் இருக்கிறது.மேலும் இவரை பற்றி பட தகவல் மற்றும் இதர தகவல் ஏதேனும் ஒன்று வெளிவந்தால் அதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆக்குவது வழக்கமாய் அமைந்துள்ளது. மேலும் தற்போது தல அவர்களின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது அதனை ரசிகர்கள் அதிக அளவில் சமூக வலத்தளத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

அதில் அஜித் மற்றும் ஷாலினி மற்றும் இவர்களின் குழந்தை மூவரும் கடற்கரையில் இருப்பது போன்று ஒரு புகைப்படம்.