ராணுவ பெண்ணுடன் சண்டை போடும் அக்ஷய்! வைரலாகும் வீடியோ!

694

இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார்.

இவர் தற்போது வெளியான 2.0 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் பதிந்து விட்டார்.

அவர் நடிப்பில் உருவாகி வரும் கேசரி என்ற படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று அக்ஷய் குமார் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் வீரர்களை சந்தித்து படத்தை ப்ரொமோட் செய்துள்ளார்.

அப்போது அவர் பெண் மிலிட்டரியுடன் சண்டை போட்டுள்ளார். அவர்கள் அக்ஷய் குமாரை தூக்கி வீசிவிட்டனர்.

அந்த வீடியோவை வெளியிட்டு நடிகர் அக்ஷய் குமார் அவர்களின் வலிமையை பாராட்டியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of