ஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.!

1139

நடிகர்கள் பலரும் வில்லன்களாக நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் விஜய்சேதுபதி, அர்ஜுன், கார்த்திக், அருண் விஜய் என பலரும் வில்லன்களாக நடித்து அசத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் நடிகர் ஜெய்க்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சென்னை 28, சுப்பிரமணியபுரம், வாமனன், கோவா, அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, பிரியாணி, பிரம்மன், வடகறி, பலூன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் ஜெய். மெலும் ஒரு படம் நடித்து முடித்துள்ளார், 3 படங்கள் கைவசம் உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் அட்லி தயாரிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஜெய்யிடம் பேசி வருவதாக் அதகவல் வந்துள்ளது.

Advertisement