“நடிப்பு உலகின் கடவுள்..,” பயங்கரமாக ஹிட் அடித்த கமலின் 10 திரைப்படங்கள்..!

648

வானத்தின் மார்பகமான மேகங்களுக்கு தெரியாது, அதனுள் இருக்கும் சிறு துளி நீர் தான் உலகிற்கு உயிர் அளிக்க போகிறது என்று. எங்கோ இருக்கும் சூரியனுக்கு தெரியாது, அதன் சிறு ஒளி தான் உலகிற்கே வெளிச்சம் அளிக்கப் போகிறது என்று.

அதே போலத்தான், அன்று களத்தூர் கண்ணம்மாவில் சிறிய குழந்தையாக நடித்த அந்த குழந்தைக்கு தெரியாது, தாம் நடிப்பு உலகை ஒற்றை ஆளாக ஆளப்போகிறோம் என்று.

நம்மவர், ஆண்டவர், உங்களில் நான், உலக நாயகன் என்று பல்வேறு பெயர்களால் செல்லமாக அழைக்கப்படும் கமல் ஹாசன், தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை அரை நூற்றாண்டாக கிடுக்குப்பிடியில் வைத்திருந்தவர்.

எங்கு சென்றாலும் ஊர் போற்றும் பிள்ளையாக இருக்கும் இந்த மாமனிதன், இன்றைய தினத்தில் தான் பரமக்குடி எனும் சிறு கிராமத்தில் 1954 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கலை உலகிற்கு ஆற்றிய சேவைகள் பல, கொடுத்த கவிதைகள் பல, அளித்த வசனங்கள் பல, அவற்றை மனதில் அசைப்போட்டுக்கொண்டு இன்னும் வாழ்பவர்கள் பல.

இப்படிப்பட்ட இந்த நடிப்புலகின் மாமேதையின் திரைப்படங்கள் குறித்த ஒரு அலசலை தற்போது பார்ப்போம்.

பயங்கரமாக ஹிட் அடித்த 10 திரைப்படங்கள்:-

1. அபூர்வ ராகங்கள்.

2. இந்தியன்.

3. நாயகன்.

4. சிகப்பு ரோஜாக்கள்.

5. தேவர் மகன்.

6. தசவதாரம்.

7. வேட்டையாடு விளையாடு

8. மூன்றாம் பிறை

9. பதினாரு வயதினிலே

10. அவ்வை சண்முகி

அசுரத்தனமாக நடிப்பை வெளிப்படுத்திய 10 திரைப்படங்கள்:-

1. ஆளவந்தான்.

2. விருமான்டி

3. குணா

4. ஹே ராம்

5. மகாநதி

6. மைக்கல், மதன, காம, ராஜன்

7. சலங்கை ஒலி

8. அன்பே சிவம்

9. புன்னகை மன்னன்

10. விஸ்வரூபம்

இன்றைய தினத்தில் பிறந்த நாள் கொண்டாடும் கமல் ஹாசனுக்கு திரை உலகை சேர்ந்தவர்களும், அவரது ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of