தீவிர சிகிச்சையில் நவரச நாயகன்…

8352

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனான நடிகர் கார்த்திக் சென்னை போயஸ் கார்டனில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டுசெல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவருக்கு பெருந்தொற்று பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் சீக்கிரம் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Advertisement