அஜித்தை காப்பி அடித்த மோகன்லால்?

716

சிவா-அஜித் இணைந்து இதுவரை 4 படங்களில் பணியாற்றியுள்ளனர். இதில் தற்போது வெளியான விஸ்வாசம் படம், இவர்களின் கூட்டணியில் மிகப்பெரும் ஹிட் அடித்துள்ளது.

இந்த படம் தந்தை மற்றும் மகளின் பாசத்தை மையமாக கொண்டுள்ளதால், குடும்பங்கள் கூட்டமாக திரையரங்கிற்கு வருகின்றன.

இந்த படம் வெளியாகி 2 மாதங்கள் கடந்த பிறகும், திரையரங்குகளில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் உள்ள அஜித்தின் ஸ்டைலும், இன்று வெளியான லூஸிஃபர் பட டிரைலரில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லாலின் ஸ்டைலும் அச்சு அசலாக அப்படியே உள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of