“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..! நயன்தாரா அதிரடி கருத்து..!

5356

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, பின் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.

அம்மாநில காவல்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா இதுகுறித்து கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of