பார்த்திபனால் பெண்ணாக மாறிய சதீஷ்..! அடுத்த படம் பற்றி டுவீட்..! அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!

574

இயக்குநர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழாக் கூட நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் பார்த்திபன் தனது அடுத்த படம் குறித்து ஆலோசனையில் இருந்து வருகிறார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், அடுத்த ஸ்கிரிப்ட் குறித்து நிறைய மனதில் ஓடுகிறது என்றும், உடற்பயிற்சியில் பைத்தியமாக இருக்கக்கூடிய பெண் தேவை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த டுவீட்டை பார்த்த நடிகர் சதீஷ், சார் இது ஓகே வா என்று பெண் வேடம் அணிந்துள்ள அவரது புகைப்படத்தை போட்டு ரீடுவீட் செய்துள்ளார்.

இவர் டுவீட்டைப் போட்டதும், அந்த விஷயம் செம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of