பாகுபலி பிரபாசை கன்னத்தில் அறைந்த பெண்! வைரலாகும் வீடியோ!

490

பிரபாஸ் தற்போது சாஹோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸாக உள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சாஹோ பட வேலை தொடர்பாக பிரபாஸ் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார்.

விமான நிலையத்தில் அவரை பார்த்த ரசிகை ஒருவர் ஓடி வந்து புகைப்படம் எடுத்ததுடன் அவரை கன்னத்தில் செல்லமாக அறைந்துவிட்டு சென்றார்.

இந்த வீடியே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.