“அப்படிப்போடு மூமன்ட்.., இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ சாமி..” – பிரதமரை கலாய்த்த பிரகாஷ்ராஜ்..!

695

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சமூக வலைதளத்தில் GoBackModi, ModixijinpingMeet, TNWelcomesModi, TNWelcomesPMModi என பல ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின.

இந்நிலையில் பாஜக-வை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், இந்தச் சந்திப்பைக் கிண்டல் செய்துள்ளார்.

இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில், ‘அப்படிப் போடு தருணம். இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ சாமி என்று பதிவிட்டுள்ளார்.

newest oldest most voted
Notify of
கோ. விஜயன்
Guest
கோ. விஜயன்

நாகரீகம் அறியாத நடிகன்…