கஜா புயலால் பாதித்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினி

226

தமிழகத்தில் போன வருடம் கஜா புயல் வந்தது. இதில் பல பேர் வீடுகளை இழந்து மற்றும் உடைகளை தொட்டங்களை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. தமிழகத்தில் பல இடங்களில் அனைவரும் அவர்களுக்கு பல விதமான உதவிகளை செய்து பழயை நிலமைக்கு மீட்டனர்.

அதில் பலருக்கு இன்னும் தங்க வீடு கிடைக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் கோடியங்கரை தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயலால் பலர் பாதிக்கப்பட்டனர்.

இதில் வீடுகளை இழந்து தவித்த 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் லா ரூ. 1.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகை மாவட்ட செயலாளர் ராஜேஷ்வரன் முன்னிலையில் 10 பேருக்கு வீடுகள் சாவிகள் வழங்கினார்கள்.