டிடிவி-யின் அடுத்த அதிரடி..! – பிரபல நடிகருக்கு அமமுக-வில் முக்கிய பதவி..!

566

அமமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராக பிரபல நடிகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், திருப்பூர் மாவட்ட செயலாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அமைப்பு செயலாளர்களாக திருவான்மியூர் முருகன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ விஎஸ் அருள், தேர்தல் பிரிவு துணை செயலாளராக திருப்பூர் விசாலாட்சி, மாணவரணி செயலாளராக பரணீஸ்வரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of