அமமுக-வில் இணைந்தார் நடிகர் ரஞ்சித்

754

பாமக விலிருந்து நடிகர் ரஞ்சித் விலகியதையடுத்து தற்பொழுது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

டிடிவி தினகரன் இளைஞர்கள் எதிர்பார்க்கும் தலைவராக இருக்கிறார். சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு ஒரு சிறந்த தலைவராக டிடிவி தினகரன் இருப்பதால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தேன் என தெரிவித்தார்.

அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக கூட்டணி வைத்ததால் நடிகர் ரஞ்சித், மகளிரணி மாநில செயலாளர் ராஜேஷ்வரி ப்ரியா உள்ளிட்டோர் அதிருப்தியில் கட்சியை விட்டு விலகியதையடுத்து ரஞ்சித்தின் இந்த அதிரடி முடிவு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of