ஆண்குழந்தைக்கு தந்தையானார் பிக்பாஸ் நாயகன்

538

பிரபல முன்னனி தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்த நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை கடந்தாண்டு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை, வெள்ளித்திரை, சமூக ஆர்வலர், பின்னனி பாடகர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில் பிரபல நகைச்சுவை நடிகரான சென்றாயனும் கலந்து கொண்டார்.

அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவரது மனைவி கர்பமாக இருக்கும் தகவல் தெறிந்ததும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை அழகிய ஆண் குழந்தைக்கு தந்தையாணார்.

இந்த தகவல் திரைத்துறையில் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of