தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக வலம் வருபவர் சாந்தனு. இவர் தீவிர விஜய் ரசிகர் ஆவார்.
இந்நிலையில் இவர் விஜய்யின் பிறந்தநாளுக்கு அவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார்.
அதற்கு அஜித் ரசிகர் ஒருவர் கலாய்த்து கமெண்ட் அடித்தார். அதற்கு சாந்தனு டென்ஷன் ஆகாமல் ‘மூஞ்சே தெரியாமல் இருக்கும் நீங்கள் தல-க்கு வாழ்த்து சொல்லும் போது, மூஞ்சு தெரிந்த நான் எங்க அண்ணனுக்கு சொல்லக்கூடாதா?’ என பதிலடி கொடுத்தார்.
Etho kattappaa aajaar baa for vijay ?✌️✌️ https://t.co/QCZrfCqiL7
— sriram (@ssriram26) June 22, 2019
அந்த டுவிட் இணையத்தில் 2 ஆயிரத்தை தாண்டி Re Tweet செய்து வருகின்றனர்.