“சிங்கிங் நல்லா இருக்கு மச்சான் பட்..!” – சாந்தனு-வை கலாய்த்த நடிகர் சிவா..!

283

தமிழில் நடிகர் சாந்தனு தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து கொண்டு நடித்து வருகிறார்.

இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது . அதில் ஒன்று பாட்டு பாடுதல் மற்றொன்று நடனம். சாந்தனுவின் நடனத்திறமையை அனைவரும் படங்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் கண்டிருப்பார்கள்.


ஆனால் மேடையில் சாந்தனு பாடல் பாடி வியக்க செய்துள்ளார் . வேறெங்கும் அல்ல சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் தான். இது எல்லோரையும் கவர்ந்தது.மேலும் இந்த வீடியோவை சாந்தனு பகிர நடிகர் சிவா நல்லா பாடுற மச்சான், ஆனால் டான்ஸ் கத்துகிற எந்த நேரத்திலும் எனக்கு கால் பண்ணலாம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of