நடிகர் திலகம் சிவாஜி சிலையை மீண்டும் மெரினாவில் அமைக்க நடிகர் பிரபு கோரிக்கை

541

நடிகர் திலகம் சிவாஜி சிலையை மீண்டும் மெரினாவில் அமைக்க வேண்டும் என்று நடிகர் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார். சிவாஜி மணிமண்டபத்தில், தனது குடும்பத்தினருடன் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, சிவாஜி பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும், மணிமண்டபத்தில் கருணாநிதி பெயரையும் பொறிக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisement