ஹோம்வொர்க் நோட்டு போல ரபேல் பைல் காணோம்! சித்தார்த் நறுக்!!

492

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இச்செய்தி வலைதளங்களில் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பதிவு போட்ட நடிகர் சித்தார்த்

“எனது ஸ்கூல் டேஸில் என் ஹோம்வொர்க் நோட்டுகள் கூட இப்படித்தான் காணாமல் போனது. எனது டீச்சரிடம் இந்தக் காரணத்தை கூறும்போது அவர் என்னை பிரம்பால் அடித்து முட்டிக்கால் போடவைப்பார். அது அந்தக்காலம்”

என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of