படங்களின் பெயர்களை அடுக்கிய வைகோ – அசந்து போன நடிகர் சுரேஷ் கோபி..!

549

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் மலையாள நடிகருமான சுரேஷ் கோபி வைகோவை சந்தித்தார்.

அப்போது,வைகோ சார், ஐ ஆம் யுவர் ஃபேன் நான் உங்கள் ரசிகன் என்றார்.

அதற்கு வைகோ,

நானும் உங்கள் ரசிகன்தான் என்றும், 1921 படத்தில் அவர் நடித்த காட்சி மற்றும் அவர் நடித்த படங்களின் பெயர்களை வைகோ சொன்னபோது சுரேஷ் கோபி அசந்து போனார். வைகோவின் நினைவாற்றலை நினைத்து சுரேஷ் கோபி வியந்து போனார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of