ரசிகர்களை ரசிக்க வைத்த தளபதி.., வைரலாகும் வீடியோ

560

தமிழ்திரையுலகில் தனக்கென என்றும் அழியாத ரசிகர்கள் பட்டாலத்தை கொண்டு முன்னணி நடிகராக மக்களாள் செல்லமாக அழைக்கப்படும் இளையத்தளபதி விஜய்.

இவரின் படம் வெளியானால் திரையரங்கமே ரசிகர்களால் திருவிழா கோலம் காணும். இதனால் தான் இவரை வசூல் சக்ரவத்தி என்றும் அழைக்கின்றன.அவரின் பெயர் வைக்கப்படாத விஜய் 63 படத்திற்க்காக சென்னையில் பல இடங்களில் படபிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காசிமேடு கடற்கரை பகுதியில் விஜய் 63 படத்திற்க்கான படபிடிப்பு நடைபெற்றது.அப்போது இவரைக்கான அங்கு அலை கடலென திரண்ட ரசிகர் கூட்டத்திற்கு தனது காரவேனிலிருந்து இறங்கும் நடிகர் விஜய் தன்னுடைய குழந்தை சிரிப்புடன் கையசைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Advertisement