தலைவியாகும் கங்கணா ரனாவத்!

401

கிரீடம், மதராசப்பட்டினம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய்யின் அடுத்த படம் தலைவி.

இந்த படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கங்கனா ரணாவத் அண்மையில் நடித்த மணிகர்ணிகா படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ராணி லட்சுமி பாய் வேடத்தில் அவர் துணிச்சலான நடித்திருந்தார்.

இதையடுத்து இப்போது ஜெயலலிதாவின் பயோகிராபி படத்தில் இப்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்று நடிகை கங்கனா ரணாவத்தின் பிறந்த நாளாகும். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of