சந்தானத்தின் ஜோடிக்கு திருமணம்! அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு!!

670

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தின் பல காமெடிகளில் ஜாங்கிரி காமெடியும் ஹிட். அந்த சீன் மூலம் தமிழ் சினிமாவில் வலம் வர ஆரம்பித்தவர் மதுமிதா.

madhu

அந்த காமெடி மூலமே அவருக்கு ஜாங்கிரி மதுமிதா என்ற பெயரும் வந்துவிட்டது. சமீபத்தில் திருமணம் தனது மாமாவுடன் நடக்க இருப்பதாக கூறியிருந்தார்.

madhu

அதன்படி, இன்று பெரியோர்கள் முன்னிலையில் மதுமிதா மற்றும் மோசஸ் ஜோயலின் திருமணம் முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.