“ஐயயோ.. மஞ்சிமாவுக்கு என்ன ஆச்சு..” அவரே வெளியிட்ட புகைப்படம்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

1072

பல்வேறு ரொமாண்டிக் த்ரில்லர் திரைபடங்களை கொடுத்த இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில், க்யூட்டான வேடத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் மஞ்சிமா மோகன்.

அதுவும், அந்த தள்ளிப்போகாதே சாங்குல அவங்கள பார்த்துக்கிட்டே இருக்கலாம்னு சிலாகிக்காத ரசிகர்களே இல்ல. இந்த படங்களை தொடர்ந்து பேர் சொல்லும் அளவிற்கு எந்தபடங்களிலும் அவருக்கு கேரக்டர்கள் கிடைக்கவில்லை.

எப்போதும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் மஞ்சிமா மோகன், கடந்த 1 மாதமாக எந்தவொரு போஸ்ட்டும் போடாமல் இருந்து வந்தார். என்ன ஆனது மஞ்சிமாவுக்கு, எந்த போஸ்ட்டும் போடாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், அந்த குழப்பத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மஞ்சிமா அவரோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதில், கடந்த 1 மாதத்திற்கு முன்பு எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. இதனால சிகிச்சை அளிக்கப்பட்டு, ஓய்வில் இருக்கேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேட்ட நெட்டிசன்கள், உடனே பதறி போய், ஐயயோ என்னமா ஆச்சு உனக்கு என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of