இந்த நடிகரை தான் திருமணம் செய்ய வேண்டும்! ரைசா ஓபன் டாக்!

1037

தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் நடிகை ரைசா. அதன்பிறகு அவர் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

தற்போது ஜீ.வி.பிரகாஷ் ஹீரொவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு புதிய பேட்டியில் தான் யாரை திருமணம் செய்ய விருப்பம் என தெரிவித்துள்ளார்.

அது, நடிகர் தளபதி விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரக்கொண்டா ஆகியோர் பெயரை தான் ரைசா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of