ஷாக் கொடுத்த சமந்தா! அதிர்ச்சியில் கணவர்!

923

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சூப்பர் டீலக்ஸ் படம் வருகிற மார்ச் 29-ந் தேதி ரிலீசாக இருக்கிறது.

இதில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் கூறும்போது, சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து கணவரிடம் சொன்னபோது என்னை அதிர்ச்சியாக பார்த்தார் என்றார். ரம்யாகிருஷ்ணனும் சர்ச்சை கதாபாத்திரத்தில் வருகிறார்.

விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of