நடிகை சனம் ஷெட்டிக்காக தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகர்- அதிர்ச்சி சம்பவம்

1173

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களின் காதல் மன்னனாக இருப்பவர் தர்ஷன். இவரும் நடிகை சனம் ஷெட்டியும் காதலிக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.

திடீரென சனம் ஷெட்டி நேற்று இனி தர்ஷன் வாழ்க்கையில் நான் இல்லை என்று அழுதபடி வீடியோ வெளியிட்டார். இது பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது சனம் ஷெட்டிக்காக தற்கொலை செய்துகொண்ட ஒரு நடிகரின் விவரம் வைரலாகி வருகிறது. சனம் 2012ம் ஆண்டு வெளியான அம்புலி 3டி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் நாயகனாக நடித்த அஜய், சனம் ஷெட்டியை காதலித்துள்ளார்.

அவரது காதலை சனம் ஏற்க மறுத்ததால் அஜய் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of