இலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல்! நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு!

2595

இலங்கையில் சர்ச் மற்றும் ஓட்டல்களில் இன்று குண்டுவெடிப்பில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் இந்த சம்பவம் பற்றி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரீப்ரியா இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், சிலர் அதை கிண்டல் செய்து ட்விட்டரில் கேவலமாக கமெண்டு செய்து வருகிறார்களாம்.

இதனை அறிந்த அவர் மீண்டும் பதிவிட்டுள்ளார்.

அதில், “இலங்கை சம்பவத்தை பற்றி வருத்தத்தை தெரிவிக்கும் வறநநவற்கு சம்மந்தமில்லாத கிண்டல் மற்றும் கேவலமான கமென்ட்டுகளை பதிவு செய்யும் மனித தன்மைக்கு எதிரானவர்களை மகிழ்ச்சியுடன் நான் பிளாக் செய்வேன்…இதுப்போன்றவர்கள்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement