எல்லா இரவையும்.., மனைவியோடு..,! முகம் சுளிக்க வைத்த ஸ்ரீ-ரெட்டி..! கொதித்த நெட்டிசன்ஸ்..!

1296

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை ஸ்ரீ-ரெட்டி. இவர் செய்யும் செயல்கள், சமூக வலைதளங்களில் பல நேரங்களில் வைரலாக மாறுவதும் உண்டு.

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பிரபலங்களாக இருப்பவர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ-ரெட்டி.

இந்நிலையில் இவர் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் அவரது பதிவிற்கு ஆதரவும் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of