தமிழக அரசியலில் குதிக்கிறார் சன்னி லியோன்!

946

இளைஞர்களின் கனவுக்கன்னியாக விலங்குபவர் நடிகை சன்னி லியோன். இவர் கனடா நாட்டில் இருந்து இந்தியா வந்து, சில இந்தி படங்களில் நடித்தார். இதன் பிறகு இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

இந்தி படங்களை தொடர்ந்து, அவர் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். வி.சி.வடிவுடையான் இயக்கும் வீரமாதேவி படத்தில் அவர், இளவரசியாக நடிக்கிறார்.

இந்நிலையில், அடுத்து அவர் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தையும் வி.சி.வடிவுடையான் தான் இயக்குகிறார். இது குறித்து பேசிய அவர், சன்னி லியோன் அடுத்து நடிக்கும் ‘டெல்லி’ படம் முழக்க முழக்க அரசியல் படமாக இருக்கும் என்றும், அதில் அவர் பக்கா அரசியல்வாதியாக நடிக்கிறார் என்றும் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of