ஐ லவ் யூ பிரபாஸ்!! உன்மையை உடைத்த வரலஷ்மி!!!

871

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தற்போது நெகடிவ் வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார். சர்கார், சண்டக்கோழி 2 தொடர்ந்து அவரது மார்க்கெட் எகிறியுள்ளது.

வரலக்ஷ்மி நடிகர் விஷாலை காதலித்து வருகிறார் என்று நீண்டகாலமாக ஒரு வதந்தி உலவி வந்தது.

சமீபத்தில் விஷால் தன் திருமணம் பற்றி அறிவித்த பிறகு தான் அந்த கிசுகிசு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற வரலக்ஷ்மி சரத்குமார் தனக்கு தெலுங்கு நடிகர் பிரபாஸ் மீது கிரஷ் இருப்பதாக கூறியுள்ளார்.

ஐ லவ் யூ சொல்வதென்றால் பாகுபலி பிரபாஸிடம் தான் சொல்வேன் என குறிப்பிட்டுள்ளார் அவர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of