அடங்கமறு திரைப்பட இயக்குனரின் அடுத்த படம்

380
ADANGA

பிரின்ஸ் பிக்சர்ஸ் ன் தயாரிப்பில் அடங்கமறு திரைப்பட இயக்குனர் கார்திக் ன் அடுத்த படம் ஒப்பந்தமாகியுள்ளது. விரைவில் படக்குழுவை அறிவிப்போம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிறக்கியுள்ளார். கடந்த வருடம் வெளியான திரைப்படங்களில் ‘அடங்கமறு’ திரைப்படம் ஒரு வெற்றி படம் என குறிப்பிடலாம். எனவே இந்த குழுவின் அடுத்த படம் மக்களிடம் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of