அருண் ஜெட்லியை சந்திக்க சென்றார் பிரதமர் மோடி..!

302

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of