நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..!

735

நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் வெ.நாராயணன் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

 

விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of