அ.தி.மு.க கூட்டணியில் இணைந்தது த.மா.கா.., ஒரு தொகுதி ஒதுக்கீடு

267

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் என்.ஆர் காங்கிரஸ்கட்சிகள் இணைந்தனர்.

இந்த கூட்டணியில் நீண்ட நாட்கள் இழுபறியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இன்று ஈபிஎஸ், ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது.

இவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.