அதிமுக வுடன் பாஜக, பாமக கூட்டணி சேர்ந்துள்ள நிலையில் தற்பொழுது தேமுதகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தேமுதிக தலைவர் 8 சீட்கள் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அதிமுக அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி சந்திக்கவுள்ளனர்.