அதிமுக தேமுதிக கூட்டணி? 6 சீட் ஓதுக்கீடு?

898

வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

அதிமுக மற்றும் திமுக ஆகிய முக்கிய கட்சிகள், அவர்களது கூட்டணி கட்சிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

images

இதனிடையே தேமுதிக கட்சிக்கு, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களது கூட்டணி கதவை திறந்து வைத்து இருந்தனர்.

vijayakanth

இந்நிலையில் இன்று அதிமுக-வுடன் தேமுதிக கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மக்களவை தேர்தலில் 5 இடங்களும், மாநிலங்களவை தேர்தலில் 1 இடங்களும் என மொத்தம் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.